google-site-verification: googlee9cb2a81adc6f062.html சிந்தனைவாதி : காந்தி மரம்

Thursday, November 5, 2015

காந்தி மரம்


வெட்டப்படும் மரங்கள் எல்லாம்
அகிம்சைவாதிகளாய்
வெட்டுபவனை மன்னித்து விடுகிறது


ஒரு மரமாவது
வெட்டுபவனின் மண்டையில்
கொட்டியிருந்தால்......


உலகில்
ஒரு மரம் கூட வெட்டுப்படாது


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

0 comments :

Post a Comment

UA-32876358-1