google-site-verification: googlee9cb2a81adc6f062.html சிந்தனைவாதி : கிளி ஜோதிடம்

Thursday, November 5, 2015

கிளி ஜோதிடம்


-யோவ்....ஜோசியக்காரரே!
முந்தியெல்லாம் சாமி படங்களாய் வச்சிருப்ப
இப்ப அம்புட்டும் சினிமா நடிகைகள் படமாய் இருக்கு ..?



-காலம் மாறிப் போச்சு கிளி....
இப்பலாம் சாமி சொல்றதவிட சினிமாக்காரங்க சொல்றதத்தான்
எல்லோரும் நம்புறாங்க
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

0 comments :

Post a Comment

UA-32876358-1