google-site-verification: googlee9cb2a81adc6f062.html சிந்தனைவாதி : இதுதான் பைரவா படத்தின் கதையா?

Friday, September 9, 2016

இதுதான் பைரவா படத்தின் கதையா?


திருநெல்வேலி கிராமத்து விஜய். சென்னை மகாபலிபுரம் கல்லூரியில் படிக்கும் காலேஜ் மாணவன் விஜய் என இரண்டு விஜய் நடிக்கிறார்கள். 

‘எங்க வீட்டு பிள்ளை’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் வீரம், கோழை என இரண்டு விதமான கேரக்டர்கள். 

காலேஜ் படிக்கும் மாணவன் விஜய்யை அதே கல்லூரியில் படிக்கும்  பக்தி திலகமான கீர்த்தி சுரேஷ் மனமுருகக் காதலிக்கிறார்.

 ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக வலம்வந்த ஜெகபதி பாபுவுக்கு இந்தப் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன் வேடம்.

நன்றி ---மியாவ் ஜூ வி 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

0 comments :

Post a Comment

UA-32876358-1